குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-06 16:43 GMT

பெரியகுளம் அருகே தென்கரையில் உள்ள நகராட்சி பள்ளி அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்