சேதமான சிமெண்டு சாலை

Update: 2025-06-29 17:13 GMT

புதுவை நைனார்மண்டபம் தென்னஞ்சாலை ரோடு பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலையாக மாற்றப்பட்டது. அங்கு இப்போது குடிநீர் குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் 2 சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும

மேலும் செய்திகள்

சாலை பழுது