குண்டும்-குழியுமான ரோடு

Update: 2025-06-29 16:58 GMT

மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே குண்டும்-குழியுமாக காணப்படுகின்றன.  மழை காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் நிரம்புவதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதனை அறியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சாலையை சீரமைத்து தர நடவடிக்கை மேற்கொள்வார்களா?



மேலும் செய்திகள்

சாலை பழுது