பள்ளத்தால் பரிதவிப்பு

Update: 2025-06-29 16:55 GMT

கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து பல்வேறு இடங்களில் மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. வாகன ஓட்டிகளும் பரிதவிக்கின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும்.கம்பம்

மேலும் செய்திகள்

சாலை பழுது