பல்லாங்குழி சாலை

Update: 2025-06-22 13:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரிய கோலடி சாலை மற்றும் அம்பத்துார் செல்லும் சந்திப்பு சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். மழைகாலங்களில் சாலையில் உள்ள மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையை உடனடியாக சரிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது