நடவடிக்கை தேவை

Update: 2025-06-22 07:13 GMT

அம்மாண்டிவிளையில் இருந்து மணவாளக்குறிச்சி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள பள்ளத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஸீம், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்

சாலை பழுது