கடமலைக்குண்டு போலீஸ் நிலையம் எதிரே தேனி பிரதான சாலையில் 2 இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.