கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2025-06-15 13:10 GMT

ஓட்டப்பிடாரம் தாலுகா கொல்லம்பரும்பு- வேடநத்தம் இடையே சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

மேலும் செய்திகள்