குண்டும், குழியுமான சாலை

Update: 2025-06-08 15:56 GMT
கடலூர் எஸ்.என்.சாவடி- இம்பீரியல் சாலை செல்லும் இணைப்பு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது