குண்டும்-குழியுமான சாலை

Update: 2025-06-08 15:19 GMT

பெருந்துறை அருகே பெரியவீரசங்கிலி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து கோடாபுளியூர் வரையிலான சாலை மிகவும் குறுகலாகவும், சேதமடைந்து குண்டும்-குழியுமாகவும் காணப்படுகிறது. இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது