குண்டும், குழியுமான சாலை

Update: 2025-06-01 16:27 GMT

வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பகுதியில் இருந்து ஊசுட்டேரி செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்தை தடுக்க சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்