குண்டும் குழியுமான சாலை

Update: 2025-06-01 11:52 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதி கான்கிரீட் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணிக்காக தற்காலிக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழையில் சாலை உருக்குலைந்து சேறும் சகதியுமாக உள்ளன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சேதமடைந்த சர்வீஸ் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்