குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-25 10:57 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகளை தவிர்க்க சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்