திருப்பூர் சாமுண்டிபுரம் ராஜீவ் நகர் 2-வது வீதி மேற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனினும், பள்ளம், தடுப்பு என இரண்டுமே வாகன விபத்துக்கு வழி காட்டுவது போல்தான் உள்ளதே? இதற்கு அதிகாரிகள் தீர்வு காண்பார்களா...