சேதமடைந்த சாலை

Update: 2025-05-11 15:52 GMT

எழுமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்