சாலை வசதி தேவை

Update: 2025-05-04 13:15 GMT

ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் பஞ்சாயத்து கும்பிளம்பாடு தெற்கு சர்ச் தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்