வானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலை வழியாக கிராம மக்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.