முனியப்பன்பாளையத்தில் இருந்து அந்தியூர் வரை செல்லும் சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க வழியில்லாததால் தட்டுத்தடுமாறி சென்று விபத்துகளில் சிக்குகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?