பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம்- கொரத்தி செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.