ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2025-03-23 15:28 GMT

 ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.

மேலும் செய்திகள்