தவளக்குப்பத்தில் இருந்து பூரணாங்குப்பம் வழியாக புதுக்குப்பம் பாரடைஸ் கடற்கரை செல்லக்கூடிய சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.