சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-03-23 08:49 GMT

இரணியல் காற்றாடிமூடு சந்திப்பில் இருந்து தக்கலை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இரு ஓரங்களிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது