சேதமடைந்த பாலம்

Update: 2025-03-16 11:11 GMT
சங்கரன்கோவில் தாலுகா வடக்கு புதூர் பஞ்சாயத்து தெற்கு புதூர் கிராமத்தில் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்