சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியில் தார்சாலை மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதை தடுக்க ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?