புதுச்சேரி நெல்லித்தோப்பு சவரிபடையாட்சி வீதியில் சிமெண்டு சாலையில் குறுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதனை சரிவர மூடாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.