சாலை சேதம்

Update: 2025-02-23 13:22 GMT
தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் முதல் மீனாட்சிபட்டி வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்