சேதமடைந்த சாலை

Update: 2025-02-16 13:06 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கலில் இருந்து வேலாயுதபுரம், கல்லத்திகுளம் வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்