கடமலைக்குண்டுவில் காளியம்மன் கோவில் அருகே தேனி சாலையின் ஓரம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.