ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2025-02-02 13:05 GMT

பென்னாகரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சி பூதிநத்தம் முதல் சக்கிலிநத்தம் கிராமம் வரை செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அவசர தேவைக்கு கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை புதுப்பிக்கலாமே.

-ரங்கா, பெரியூர்.

மேலும் செய்திகள்