ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி செல்லும் தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஏரியூர் முதல் சிடுவம்பட்டி வரை உள்ள தார்சாலையை சீரமைப்பார்களா?
-சம்பத், சிடுமனஅள்ளி.