குண்டும், குழியுமான சாலை

Update: 2025-01-26 18:08 GMT
திண்டுக்கல் நாகல்நகரில் ரெயில்நிலைய சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்