சாலை பணி மந்தம்

Update: 2025-01-26 17:57 GMT

அரியாங்குப்பம் சொர்ணா நகர், செல்வகணபதி நகரில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளால் மக்கள் சிரமப்படுகின்றனர். மந்த கதியில் நடக்கும் இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்