கோபால்பட்டி அருகே செடிப்பட்டி பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.