பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணைக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள மரம் சாய்ந்த நிலையில் வளர்ந்துள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.