குண்டும், குழியுமான சாலை

Update: 2025-01-12 13:33 GMT

ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே இப்பகுதியில் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்