புதுச்சேரி வேல்ராம்பேட் சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும்.