கரடு, முரடான சாலை

Update: 2025-01-05 17:54 GMT

ஏம்பலம் தொகுதி கந்தன் பேட் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதம் அடைந்து கரடு, முரடாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்