சாலை அடைப்பு

Update: 2025-01-05 11:23 GMT

மதுக்கரை மார்க்கெட் முதல் மரப்பாலம் செல்லும் இணைப்பு சாலையை சர்ச் காலனி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த சாலையை ரெயில்வே துறையினர் குழி தோண்டியும், இரும்பு கம்பிகளை போட்டும் அடைத்து வைத்து உள்ளனர். இதனால் சர்ச் காலனி பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் அந்த சாலையை அடைத்ததால், அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்