வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம்

Update: 2025-01-05 11:23 GMT

கோவை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 2-வது குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இங்கு ஏற்கனவே இருந்த பழைய சாலை மட்டத்தை விட புதிய சாலை உயர்த்தி அமைக்கப்படுகிறது. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் காணப்படுகிறது. சிலர் சாலையை ஆக்கிரமித்து வீட்டின் முன்பு சாய்வு தளம் அமைத்து உள்ளனர். இதனால் சாலையின் அகலம் குறைந்து உள்ளது. எனவே அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை ஏற்கனவே இருந்த மட்டத்தில் அமைக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்