ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-12-15 16:47 GMT
உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி வாய்க்கால் அருகே சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்