சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள்

Update: 2024-12-15 13:27 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்