கடலூர் அருகே மேற்கு ராமாபுரத்தில் நான்குமுனை சந்திப்பு சாலை அமைந்துள்ளது. இங்கு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.