அந்தியூர் அருகே முனியப்பன்பாளையத்தில் இருந்து அந்தியூர் வரை செல்லும் சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் எதிரேதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க வழியில்லாமல் தட்டுத்தடுமாறி சென்று விபத்துகளில் சிக்குகின்றன. இதை தடுக்க பாதியில் நின்ற சாைல அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?