பெருந்துறை அருகே மலை சீனாபுரத்தில் உள்ள சாலை ஆங்காங்கே குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் குழியில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.