விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கின்றன. இதனால் சாலையை கடந்து செல்வோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்வோாரும் கீழே விழுந்து அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.