தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2024-12-01 13:02 GMT

ஆழ்வார்திருநகரி ெரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இ்ல்லை. இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள், மாணவ-மாணவிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே பாலத்துக்கு தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்