வருசநாடு அருகே உள்ள பண்டாரவூத்து கிராமத்தில் சாலை மண் பாதையாக உள்ளது. இதனால் மழை காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தார்சாலை அமைக்க வேண்டும்.