விபத்து அபாயம்

Update: 2024-11-24 17:21 GMT
நத்தத்தில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் மெய்யம்பட்டி பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்