குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-11-24 15:30 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை வடக்கு தெருவில் சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாப்படுகை வடக்கு தெருவில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்