குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2024-11-24 15:02 GMT

 கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அன்னை நகர் முதல் மற்றும் 2-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையானது தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்